ஜோ இன்-சுங்
Appearance
Jo In-sung ஜோ இன்-சுங் | |
---|---|
![]() | |
பிறப்பு | சூலை 28, 1981 சியோல் தென் கொரியா |
தேசியம் | ![]() |
பணி | நடிகர் விளம்பர நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1998-இன்று வரை |
முகவர் | ஐ.ஒ.கே நிறுவனம் (2012-இன்று வரை) |
உயரம் | 1.86 m (6 அடி 1 அங்) |
சமயம் | கிறித்தவம் |
ஜோ இன்-சுங் (English: Jo In-sung) (பிறப்பு: ஜூலை 28, 1981) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் பியானோ, ஸ்ப்ரிங் டே போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் அ பிரோசன் பிளவர்ஸ் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Zo In-sung பரணிடப்பட்டது 2013-02-03 at the வந்தவழி இயந்திரம் at IOK Company (கொரிய மொழி)
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Jo In-seong