ஜோல் எட்கர்டன்
Appearance
ஜோல் எட்கர்டன் Joel Edgerton | |
---|---|
![]() | |
பிறப்பு | 23 சூன் 1974 நியூ சவுத் வேல்ஸ் ஆஸ்திரேலியா |
பணி | நடிகர் தயாரிப்பாளர் திரைக்கதையாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்று வரை |
உறவினர்கள் | நாஷ் எட்கார்டன் (சகோதரர்) |
ஜோல் எட்கர்டன் (English: Joel Edgerton) (பிறப்பு: 23 ஜூன் 1974) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு நடிகர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஸ்டார் வார்ஸ், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- Articles containing English-language text
- Pages using Lang-xx templates
- 1974 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- ஆஸ்திரேலியத் திரைப்பட நடிகர்கள்
- ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நடிகர்கள்
- ஆத்திரேலிய குரல் நடிகர்கள்
- ஆத்திரேலியத் திரைப்பட இயக்குநர்கள்
- ஆஸ்திரேலியத் திரைப்பட தயாரிப்பாளர்கள்
- ஆஸ்திரேலியத் திரைக்கதை எழுத்தாளர்கள்
- ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்
- திகில் திரைப்பட இயக்குநர்கள்