ஜோர்ஷ் கோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோர்ஷ் கோரி
JorgeCori12.jpg
ஜோர்ஷ் கோரி, 2012 சதுரங்க ஒலிம்பியார்ட்
முழுப் பெயர்ஜோர்ஷ் கோரி
நாடு பெரு
பிறப்புஜூலை 30, 1995
பெரு
தலைப்புசதுரங்க கிராண்ட் மாஸ்டர்
FIDE தரவுகோல்2608 (செப்டம்பர் 2021)
எலோ தரவுகோள்2551 (பெப்ரவரி 2013)[1]

ஜோர்ஷ் கோரி (Jorge Cori) (பிறப்பு: ஜூலை 30, 1995) பெரு நாட்டைச் சார்ந்தவர். இவர் ஒரு சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் அமெரிக்காவின் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான சதுரங்க வீரர்களில் முதலாமவராகவும், பெரு நாட்டில் மூன்றாமவராகவும், உலக அளவில் 8 வது இடத்திலும் இருந்தார். இவர் 2004 ஆம் ஆண்டு தனது 9 வது வயதில் பைட் மாஸ்டர் (Fide Master) பட்டத்தை வென்றார். 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது 14 வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.[2][3] இவரது சகோதரி டெய்சி எஸ்டெலா கோரி டெலோ பெண்களுக்கான உலக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஷ்_கோரி&oldid=3214325" இருந்து மீள்விக்கப்பட்டது