ஜோன் மூரே
Appearance
ஜோன் மூரே John Moore | |
---|---|
பிறப்பு | 1970 அயர்லாந்து குடியரசு |
பணி | இயக்குநர் திரைக்கதையாசிரியர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1990–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | பியோனா கன்னோன் (2005–இன்று வரை) |
ஜோன் மூரே (ஆங்கில மொழி: John Moore) இவர் ஒரு அயர்லாந் நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் மேக்ஸ் பேனே, தி ஓமன், டை ஹார்ட் 5 போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.