ஜோதி சரூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஜோதி சரூப்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1962–1967
பின்னவர்நர்தியோ சினாதாக்
தொகுதிஹத்தராசு, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1927 (1927)
அரசியல் கட்சிஇந்தியக் குடியரசுக் கட்சி
துணைவர்வித்யா தேவி
மூலம்: [1]

ஜோதி சரூப் (Joti Saroop-பிறப்பு 1927) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய குடியரசுக் கட்சியின் உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ராசிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Allahabad High Court Nardev vs Joti Saroop And Ors. on 5 March, 1963". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 13 February 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_சரூப்&oldid=3901114" இலிருந்து மீள்விக்கப்பட்டது