ஜோகேந்திர சிங்
தோற்றம்
ஜோகேந்திர சிங் | |
|---|---|
| இராஜஸ்தான் ஆளுநர் | |
| பதவியில் 1 சூலை 1972 – 15 பிப்ரவரி 1977 | |
| முன்னையவர் | உக்கும் சிங் |
| பின்னவர் | வேதபால் தியாகி |
| ஒடிசா ஆளுநர் பொறுப்பு | |
| பதவியில் 20 செப்டம்பர் 1971 – 30 சூன் 1972 | |
| முன்னையவர் | செளகத்துல்லா சாகா அன்சாரி |
| பின்னவர் | கத்தி குருசுனா மிசுரா |
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 5 ஏப்ரல் 1957 – 2 மார்ச் 1962 | |
| முன்னையவர் | ரஃபி அகமது கித்வாய் |
| பின்னவர் | குன்வார் ராம் சிங் |
| தொகுதி | பகராயிச் மக்களவைத் தொகுதி[1] |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 3 அக்டோபர் 1903 பகராயிச் |
| இறப்பு | 11 பெப்ரவரி 1979 (அகவை 75) பகராயிச் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| பெற்றோர் |
|
| வாழிடம் | பாங்ஹா கிராமம் பகராயிச் சிராவஸ்தி மாவட்டம் |
| முன்னாள் மாணவர் | கோல்வின் தெளகுதர் கல்லூரி |
சர்தார் ஜோகேந்திர சிங் (Jogendra Singh)(3 அக்டோபர் 1903 - 11 பிப்ரவரி 1979) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1972 முதல் 1977 வரை ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார். மேலும் 2வது இந்திய நாடாளுமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பகராயிச் மாவட்டத்திலுள்ள பகராயிச் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bahraich (SC) Parliamentary Constituency (Uttar Pradesh)". Electionsinindia.com. Archived from the original on 2 ஜனவரி 2019. Retrieved 25 July 2019.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "List of Governors of Rajasthan". Mapsofindia.com. Retrieved 25 July 2019.