ஜே1407பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A graph of 1SWASP J1407 and J1407b to scale, showing the extent of the ring system

ஜே1407பி என்பது சுற்றுவளையங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது புறக்கோள் அல்லது பழுப்புக் குறுமீன் ஆகும். இதன் நட்சத்திரமான 1SWASP J140747.93-394542.6 இல் 2007 ஆம் ஆண்டு 56ந்ட்களுக்கு ஒரு தொடர்மாற்றம் நிகழ்ந்தது. ஜே1407 தொகுதியில் நிகழ்ந்த கிரகணம் பற்றி ரோசெஷ்டர் பல்கலைக்கழக வானியலாளர் எரிக் மமஜெக் 2012இல் முதன்முதலில் அறிவித்தார்[1] ஜே1407பி இல் உள்ள சுற்றுவளையம் ஏறக்குறைய 90 மில்லியன் கிலோமீட்டர் அளவுடையது. இது சனி (கோள்) வளையங்களைப் போல் 200 மடங்கு அளவாகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே1407பி&oldid=3496093" இலிருந்து மீள்விக்கப்பட்டது