ஜே. பி. பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜே. பி. பொறியியல் கல்லூரி (J.P. College of Engineering, Ayikudy, Tenkasi) என்பது தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம் ஆய்குடி கிராமத்தில் அமைந்துள்ள சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ச. பீட்டர் அல்போன்ஸ்சினை தலைவராகக் கொண்ட கருணை சுவாமிநாதன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையினால் இக்கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. இக்கல்லூரி 2007ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது.[1] 2012ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரியினை மோி இமாகுலேட் சகோதாிகள்  மற்றும் மோி இமாகுலேட் சேவை அமைப்புகளால் நடத்தபடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to J.P College Of Engineering". Archived from the original on 2017-07-26. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._பி._பொறியியல்_கல்லூரி&oldid=3642057" இலிருந்து மீள்விக்கப்பட்டது