ஜே-ஹோப்
ஜுங் ஹோ-சியோக் (கொரியம்: 정호석; பிறப்பு: பிப்ரவரி 18, 1994)[1], அல்லது அவரது மேடைப் பெயரான ஜே-ஹோப் என நன்கு அறியப்படும் இவர், ஒரு தென் கொரிய சொல்லிசை கலைஞர், பாடலாசிரியர், நடனக் கலைஞர் மற்றும் பதிவு தயாரிப்பாளர் ஆவார். 2013 ஆம் ஆண்டில், பிக் ஹிட் இசையின் கீழ் நிர்வகிக்கப்படும் தென் கொரிய ஆண்கள் இசைக்குழு பிடிஎஸ் உறுப்பினராக ஜே-ஹோப் அறிமுகமானார்[2].
ஜே-ஹோப் | |
---|---|
![]() "தங்கத் தகடு விருது"களின்போது ஜே-ஹோப் | |
பிறப்பு | ஜுங் ஹோ-ஸியோக் பெப்ரவரி 18, 1994 புக் மாவட்டம், குவாங்ஜு, தென் கொரியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2012–தற்போது |
விருதுகள் | |
Korean name | |
Hangul | 정호석 |
Hanja | 鄭號錫 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Jeong Ho-seok |
McCune–Reischauer | Chǒng Hosǒk |
Stage name | |
Hangul | 제이홉 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Jeihop |
McCune–Reischauer | Cheihop |
கையொப்பம் | ![]() |
வெளி இணைப்புகள்[தொகு]
- ↑ "ஜே-ஹோப் பிறந்தநாள்". KProfiles.
- ↑ "பிடிஎஸ் குழுவில் இணைந்த பிடிஎஸ்". StyleCaster.