ஜேக் கிலென்ஹால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேக் கிலென்ஹால்
Jake Gyllenhaal 2019 by Glenn Francis.jpg
பிறப்புஜேக்கப் பெஞ்சமின் கிலென்ஹால்
திசம்பர் 19, 1980 ( 1980 -12-19) (அகவை 42)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1991–இன்று வரை
பெற்றோர்ஸ்டீபன் கிலென்ஹால்
நவோமி ஃபோனர்

ஜேக்கப் பெஞ்சமின் கிலென்ஹால் (ஆங்கில மொழி: Jacob Benjamin Gyllenhaal) (பிறப்பு: திசம்பர் 19, 1980) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். கில்லென்ஹால் குடும்பத்தில் பிறந்த இவர், இயக்குனர் ஸ்டீபன் கில்லென்ஹால்[1] மற்றும் திரைக்கதை எழுத்தாளர் நவோமி ஃபோனரின் மகன் ஆவார்.

இவர் சிறு வயதிலிருந்து சிட்டி ஸ்லிகர்ஸ் (1991), அக்டோபர் ஸ்கை (1999), டோனி டார்கோ (2001), புரோக்பேக் மவுண்டன் (2015) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார். இவர் 2019 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்[2] என்ற திரைப்படத்தில் 'மிஸ்டீரியோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rookwood, Dan (January 11, 2018). "Jake Gyllenhaal On The Toughest Role Of His Career: 'Sometimes I Took It Too Far'". GQ Australia. April 21, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 22, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. Kroll, Justin (May 21, 2018). "Jake Gyllenhaal Eyed for Villain Role in 'Spider-Man: Homecoming' Sequel". Variety. https://variety.com/2018/film/news/jake-gyllenhaal-spider-man-2-tom-holland-1202719941/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேக்_கிலென்ஹால்&oldid=3604635" இருந்து மீள்விக்கப்பட்டது