ஜெய பிரகாசு மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 24°47′00″N 84°44′20″E / 24.78333°N 84.73889°E / 24.78333; 84.73889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய பிரகாசு மகளிர் கல்லூரி
வகைஇளநிலை, மகளிர் கல்லூரி
உருவாக்கம்1955; 69 ஆண்டுகளுக்கு முன்னர் (1955)
முதல்வர்பிரபாகரி
அமைவிடம்
சப்ரா
, ,
841301

24°47′00″N 84°44′20″E / 24.78333°N 84.73889°E / 24.78333; 84.73889
மொழிஇந்தி

ஜே. பி. எம். என்று அழைக்கப்படும் ஜெய பிரகாசு மகளிர் கல்லூரி (Jai Prakash Mahila College), பீகாரில் உள்ள சாப்ராவில் அமைந்துள்ளது.[1] இது ஜெய பிரகாசு பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகும். இக்கல்லூரி கலை மற்றும் அறிவியலில் இடைநிலை மற்றும் மூன்றாண்டு பட்டப் படிப்பை வழங்குகிறது.[2]

வரலாறு[தொகு]

இக்கல்லூரி 1955ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in ஆங்கிலம்). {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  2. (in ஆங்கிலம்). {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  3. (in ஆங்கிலம்). {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)

வெளி இணைப்புகள்[தொகு]