ஜெய் சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய் சந்திரசேகர்
இயற் பெயர் ஜெயந்த் ஜம்புலிங்கம் சந்திரசேகர்
பிறப்பு ஏப்ரல் 9, 1968 (1968-04-09) (அகவை 55)
சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
தொழில் நடிகர், இயக்குனர்
இணையத்தளம் www.myspace.com/jaychandrasekhar

ஜெயந்த் ஜம்புலிங்கம் சந்திரசேகர் அல்லது ஜெய் சந்திரசேகர் (பிரப்பு ஏப்ரல் 9, 1968) "ப்ரோக்கென் லிசர்ட்" நகைச்சுவை குழுவில் ஒரு அமெரிக்கா நடிகரும் இயக்குனரும் ஆவார். தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த சந்திரசேகரின் மிக புகழ்பெற்ற திரைப்படங்கள் சூப்பர் ட்ரூப்பர்ஸ், த டியுக்ஸ் ஆஃப் ஹாசர்ட் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_சந்திரசேகர்&oldid=2905407" இலிருந்து மீள்விக்கப்பட்டது