ஜெயந்திலால் பானுசாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெயந்திலால் பானுசாலி
Jayantilal Parshottam Bhanusali
குசராத்து மாநில அப்தாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2007–2012
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 1, 1964(1964-06-01)
இறப்பு 8 சனவரி 2019(2019-01-08) (அகவை 54)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

ஜெயந்திலால் பார்சோத்தம் பானுசாலி (Jayantilal Parshottam Bhanusali, 1 சூன் 1964 – 8 சனவரி 2019), குசராத்து மாநில அரசியல்வாதி ஆவார். இவர் அப்தாசா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 2007 திசம்பர் முதல் 2012 திசம்பர் வரை பதவியில் இருந்தார்.[1][2]

இவர் 2019 சனவரி 8 இல் சயாஜிநகரி விரைவுவண்டியில் பயணம் செய்யும் போது, இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat assembly. பார்த்த நாள் 19 May 2012.
  2. 2.0 2.1 "Gujarat BJP Leader, 53, Shot Dead On Moving Train".