சயாஜிநகரி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சயாஜிநகரி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயக்குகிறது. இது மும்பையில் இருந்து குஜராத்தில் உள்ள புஜ் நகரத்துக்கு சென்றுவரும். இந்த வண்டி 841 கிமீ தொலைவை 16 மணி 25 நிமிடங்களில் கடக்கிறது.

விவரங்கள்[தொகு]

வண்டி எண் வழித்தடம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம் நாட்கள்
19115 பாந்திரா முனையம்புஜ் 14:50 09:25 நாள்தோறும்
19116 புஜ்பாந்திரா முனையம் 22:155 14:05 நாள்தோறும்

வழித்தடங்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

இணைப்புகள்[தொகு]