ஜெயந்திலால் பானுசாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயந்திலால் பானுசாலி
Jayantilal Parshottam Bhanusali
குசராத்து மாநில அப்தாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2007–2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1964-06-01)1 சூன் 1964
இறப்பு8 சனவரி 2019(2019-01-08) (அகவை 54)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

ஜெயந்திலால் பார்சோத்தம் பானுசாலி (Jayantilal Parshottam Bhanusali, 1 சூன் 1964 – 8 சனவரி 2019), குசராத்து மாநில அரசியல்வாதி ஆவார். இவர் அப்தாசா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 2007 திசம்பர் முதல் 2012 திசம்பர் வரை பதவியில் இருந்தார்.[1][2]

இவர் 2019 சனவரி 8 இல் சயாஜிநகரி விரைவுவண்டியில் பயணம் செய்யும் போது, இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat assembly. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Gujarat BJP Leader, 53, Shot Dead On Moving Train". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்திலால்_பானுசாலி&oldid=3573302" இலிருந்து மீள்விக்கப்பட்டது