ஜெனோவா (திரைப்படம்)
Appearance
ஜெனோவா | |
---|---|
இயக்கம் | ஈச்சப்பன் |
தயாரிப்பு | ஈச்சப்பன் |
கதை | கதை சுவாமி பிரம்ம வரதன் இளங்கோவன் (உரையாடல்) |
இசை | விஸ்வநாதன் ஞானமணி கல்யாணம் |
நடிப்பு | எம். ஜி. இராமச்சந்திரன் பி. எஸ். வீரப்பா எம். ஜி. சக்ரபாணி டி. எஸ். துரைராஜ் பி. எஸ். சரோஜா கண்ணம்பா ராஜமணி |
வெளியீடு | சூன் 1, 1953 |
நீளம் | 16437 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜெனோவா 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுவாமி பிரம்ம வரதன் கதைக்கு இளங்கோவன் உரையாடல் எழுத, ஈச்சப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GENOVA 1953". The Hindu.