ஜெனோவா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெனோவா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இத்தாலியில் இதே பெயருள்ள நகரம் குறித்து அறிய, காண்க செனோவா.
ஜெனோவா
இயக்குனர் ஈச்சப்பன்
தயாரிப்பாளர் ஈச்சப்பன்
கதை கதை சுவாமி பிரம்ம வரதன்
நடிப்பு

எம். ஜி. இராமச்சந்திரன்
பி. எஸ். வீரப்பா
எம். ஜி. சக்ரபாணி
டி. எஸ். துரைராஜ்
பி. எஸ். சரோஜா

கண்ணம்பா
ராஜமணி
இசையமைப்பு விஸ்வநாதன்
ஞானமணி
கல்யாணம்
வெளியீடு சூன் 1, 1953
நீளம் 16437 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஜெனோவா 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஈச்சப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GENOVA 1953". The Hindu.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனோவா_(திரைப்படம்)&oldid=2465129" இருந்து மீள்விக்கப்பட்டது