ஜெனவீவ் நாஜி
ஜெனவீவ் நாஜி | |
---|---|
![]() | |
இயற் பெயர் | ஜெனவீவ் நாஜி Genevieve Nnaji |
பிறப்பு | மே 3, 1979 லேகோஸ், நைஜீரியா |
தொழில் | நடிகை, ஒப்பனையாளர், பாடகி |
ஜெனவீவ் நாஜி (Genevieve Nnaji, பிறப்பு: மே 3, 1979[1] என்பவர் புகழ் பெற்ற நொலிவுட் நடிகை. 2005 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான ஆப்பிரிக்க திரைப்பட அக்காதெமி விருதைப் பெற்றவர்[2].
வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
ஜெனவீவ் நாஜி நைஜீரியாவின் லேகோஸ் நகரில் பிறந்தவர். நடுத்தரக் குடும்பம் ஒன்றில் எட்டுப் பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தார். தந்தை ஒரு பொறியாளர், தாயார் ஆசிரியை. யாபா மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் கல்வி கற்ற ஜெனவீவ் லாகோஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.
நடிப்புத் துறை[தொகு]
தனது 8 வயதிலேயே தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் நாஜி. பல தொலைக்காட்சி வணிக விளம்பரங்களில் தோன்றினார்[3].
1998 இல் தனது 19வது அகவையில் நைஜீரியத் திரைப்படத்துறையில் நுழைந்து "மோஸ்ட் வாண்டட்" என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தவர் இப்போது மொத்தம் 80 நொலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்[4]. தற்போது நொலிவுட் திரையுலகில் அதிக ஊதியம் பெறும் நடிகைகளில் இவரும் ஒருவர்[5].
நடித்த படங்கள்[தொகு]
வருடம் | படம் | வேடம் | குறிப்பு |
---|---|---|---|
1998 | "மோஸ்ட் வாண்டேட்" | ||
1999 | காமௌபிலாஜ் | ராம்சே நௌ-அஹ வுடன் | |
2001 | லவ் போட் (காதல் படகு) | ராம்சே நௌ-அஹ வுடன் | |
டெத் வார்ரன்ட் | |||
2002 | வேலேண்டினோ | ராம்சே நௌ-அஹ வுடன் | |
ஷரோன் ஸ்டோன் | ஷரோன் ஸ்டோன் | ||
ரன்ஸ் ! | கோர்கின ஒனுஒத-வுடன் | ||
பவர் ஒப் லவ் (காதலின் சக்தி) | ஜுலியட் | கரசே அம்மா மற்றும் ராம்சே நௌ-அஹ வுடன் | |
போர்மிடபில் போர்ஸ் | கோர்கின ஒனுஒத - வுடன் | ||
பாட்டில் லைன் | பேடே எடோசயே மற்றும் ராம்சே நௌ-அஹ வுடன் | ||
2003 | அபோவ் டெத் : இன் காட் வி டிரஸ்ட் | பேடே எடோசயே , காடே ஹென்ஷா -நுட்டல் , ராம்சே நௌ-அஹ வுடன் & ழாசக் ஒரசி -வுடன் | |
ப்ளேட் சிஸ்டர் | ஒமொடோல ஜல்டே -எகேஇண்டே மற்றும் டோனி ஊமெழ் - வுடன் | ||
பிரேக் அப் | ராம்சே நௌ-அஹ வுடன் | ||
பட்டர்பிளை (பட்டாம் பூச்சி) | ராம்சே நௌ-அஹ வுடன் | ||
பய் ஹிஸ் கிரேஸ் (அவன் கருணையால்) | டோனி ஊமெழ் - வுடன் | ||
சர்ச் பிசினஸ் (ஆலய தொழில்) | செகுன் அறிந்ழே மற்றும் ராம்சே நௌ-அஹ வுடன் | ||
டெட்லி மிஸ்டேக் (கொடுர பிழை) | |||
எமெர்ஜென்சி வெட்டிங் (அவசர கல்யாணம்) | டோனி ஊமெழ் - வுடன் | ||
எமோஷனல் டியர்ஸ் | ஹெலன் | ||
போர் பெட்டெர் போர் வோர்ஸ் | |||
ஹனி | பேடே எடோசயே மற்றும் ராம்சே நௌ-அஹ வுடன் | ||
ஜெலஸ் லவ்வேர்ஸ் (பொறாமை காதலர்கள்) | சிஒம | ||
கீபிங் பைத் : இஸ் தட் லவ் ? | ரிச்சர்ட் ஒபெ -டமிஜோ-வுடன் | ||
லாஸ்ட் வீகேந்து (கடைசி வாரமுடிவு ) | ராம்சே நௌ-அஹ வுடன் | ||
லேட் மாராஜ் (தாமதமான் திருமணம்) | |||
லவ் (காதல்) | அனிதா | ரிச்சர்ட் ஒபெ -டமிஜோ மற்றும் செகுன் அறிந்ழே - வுடன் | |
மய் ஒன்லி லவ் (என் ஒரே காதல்) | அங்கேலா | ராம்சே நௌ-அஹ வுடன் | |
நாட் மேன் எனௌக் | |||
பஷேன் & பின் (பற்றும் வழியும்) | ராம்சே நௌ-அஹ வுடன் & Desmond Elliot | ||
பஷேன் | ஸ்டெல்லா டமசுஸ் -அபோதேரின் மற்றும் ரிச்சர்ட் ஒபெ -டமிஜோவுடன் | ||
பிளேயர் : மிஸ்டர் லவர் மேன் | |||
பிரைவேட் சின் | பைத் | ரிச்சர்ட் ஒபெ -டமிஜோ மற்றும் ஸ்டேபேன் ஒகேறேகே | |
ஷரேன் ஸ்டோன் இன் அபுஜா | ஷரேன் ஸ்டோன் | ||
சூப்பெர் லவ் | பேடே எடோசயே மற்றும் ராம்சே நௌ-அஹ வுடன் | ||
தி சோசென் ஒன் | |||
வோமேன் ஆப்பைர் | |||
2004 | பும்பேர் டு பும்பேர் | கேஒர்கின ஒனுஒத வுடன் | |
கிரிடிகல் தேசிசின் | ரிச்சர்ட் ஒபெ -டமிஜோ மற்றும் ஸ்டேபெனயே ஒகேறேகே | ||
டென்ஜெறேஸ் சிஸ்டர் (ஆபத்தான சகோதரி) | டோனி ஊமெழ் மற்றும் தாகூர் எக்புசொன் - வுடன் | ||
கூட்ப்யே நியூ யார்க் | ரீட்டா டொமினிக் வுடன் | ||
ஹி லிவ் இன் மீ | |||
இந்தோ டேம்ப்டேசன் | ராம்சே நௌ-அஹ வுடன் | ||
மய் பாரஸ்ட் லவ் (என் முதல் காதல்) | டோனி ஊமெழ் | ||
நெவெர் டை போர் லவ் | |||
ப்ராமிஸ் மீ போறேவேர் | ச்டேபணி ஒகேறேகே | ||
ஸ்டாண்ட் பய் மீ (என்னுடன் நில் ) | |||
டிரசூர் (புதையல்) | |||
அன்ப்றேகேபல் | ராம்சே நௌ-அஹ வுடன் | ||
வி ஆர் ஒன் (நாமெல்லாம் ஒன்று) | ஸ்டெல்லா டமசுஸ் -அபோதேரின் வுடன் | ||
2005 | டர்கேச்ட் நைட் (இருண்ட ராத்திரி ) | ரிச்சர்ட் ஒபெ -டமிஜோ மற்றும் செகுன் அறிந்ழே | |
கேம்ஸ் வோமேன் ப்ளே (பெண்கள் விளையாடும் விளையாட்டு) | ஸ்டெல்லா டமசுஸ் -அபோதேரின் , தேச்மொந்து எல்லிஒட் மற்றும் ழஅச்க் ஒரசி யுடன் | ||
ரிப் -ஆப் | ராம்சே நௌ-அஹ வுடன் | ||
2006 | கிர்ல்ஸ் காட் (மகளிர் கட்டில்) | ரீட்டா டொமினிக் மற்றும் இனி எடோ - வுடன் | |
30 டயஸ் (முப்பது நாட்கள்) | சினோர ஒன்னு | செகுன் அறிந்ழே - வுடன் | |
2007 | லேட்டேர்ஸ் டு எ ச்ற்றங்கேர் | செகுன் அறிந்ழே - வுடன் | |
வார்ரிஒர் 'ச ஹார்ட் (வீரரின் இதயம்) | |||
2008 | ப்யுடிபுள் சௌல் (அழகிய ஆத்மா) | ஒலிவியா | |
ப்ரோகேன் டீர் (உடைந்த கண்ணீர்) | வான் விக்கெர் , காடே ஹென்ஷா -நுட்டல் மற்றும் கரசே அம் - வுடன் | ||
மி இடால் (என் சிலை) | |||
ரிவேர் ஒப் டீர் (கண்ணீர் நதி) | ய்வோன்னே |