ஜூலியா லூயி-டிரெயிஃபஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜூலியா லூயி-டிரெயிஃபஸ்
Julia Louis-Dreyfus
Julia Louis-Dreyfus 2019 (cropped).jpg
2019 இல் ஜூலியா லூயி-டிரெயிஃபஸ்
பிறப்புஜூலியா சுகார்லெட் எலிசபெத் லூயி-டிரெயிஃபஸ்
Julia Scarlett Elizabeth Louis-Dreyfus[1]

சனவரி 13, 1961 (1961-01-13) (அகவை 60)
நியூயார்க்கு நகரம், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்நார்த்வெசுடர்ன் பல்கலைக்கழகம்
பணி
  • நடிகை
  • நகைச்சுவையாளர்
  • தயாரிப்பாளர்
  • பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1982–த்ற்காலம்
பெற்றோர்செர்ரார்டு லூயி-டிரெயிஃபஸ்
சூடித் லெஃபீவர் பவுல்சு
வாழ்க்கைத்
துணை
பிராடு ஹால் (தி. 1987)
பிள்ளைகள்2
உறவினர்கள்லாரன் பவுல்சு (தங்கை)
பியேர் லூயி-டிரெயிஃபஸ்
(தாதா)
லியோபொல்டு லூயி-டிரெயிஃபஸ் (மூதோதையார்)

ஜூலியா சுகார்லெட் எலிசபெத் லூயி-டிரெயிஃபஸ் ஹால் (ஆங்கில மொழி: Julia Scarlett Elizabeth Louis-Dreyfus Hall) (/ˈli ˈdrfəs/; பிறப்பு சனவரி 13, 1961) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகை, நகைச்சுவையாளர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். சாட்டர்டே நைட் லைவ் (1982–1985), சயின்பெல்டு (1989–1998), மற்றும் வீப் (2012–2019) ஆகிய நகைச்சுவை தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார். ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில் அதிக விருதுகளினை வென்றோரில் ஒருவர் ஆவாஅர். அதிக எம்மி விருதுகளை வென்ற நடிகரும் இவரே.

ஆன்வர்டு (2020) அசைவூட்டத் திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்திற்கு குரல் குடுத்து உள்ளார்.

2016 இல், டைம் இதழ் லூயி-டிரெயிஃபஸ் பெயரினை டைம் 100 உலகின் அதிக செல்வாக்கு உடைய சிறந்த 100 மக்கள் பட்டியலில் இட்டது.[2][3]

நடித்தவை[தொகு]

இவர் நடித்தவற்றில் சில:

திரைப்படம்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2020 ஆன்வர்டு லாரல் லைட்புட்[4] குரல்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் குறிப்புகள்
1982–1985 சாட்டர்டே நைட் லைவ் பல்வேறு 57 எபிசோடுகள்
1990–1998 சயின்பெல்டு எலெயின் பெனெசு 178 எபிசோடுகள்
2006, 2007, 2016 சாட்டர்டே நைட் லைவ் அவராக 3 எபிசோடுகள்
2012–2019 வீப் செலினா மையர் 65 எபிசோடுகள்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Julia Louis-Dreyfus
என்பதின் ஊடகங்கள் உள்ளன.