ஜூலியா எப். நைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜூலியா எப். நைட், 2012

ஜூலியா ஃப்ராண்ட்ஸன் நைட் (Julia Frandsen Knight ) என்பவர் ஒரு அமெரிக்க கணிதவியலாளர் ஆவார், அவர் மாதிரிக் கோட்பாடு மற்றும் கணக்கீட்டுக் கோட்பாட்டில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.[1] அவர் சார்லஸ் எல். ஹூக்கிங் கணித பேராசிரியராக நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார் மற்றும் கணிதத்தில் பட்டப்படிப்பு திட்டத்தின் இயக்குனராகயும் பணியாற்றினார்.[2]

இவர் நைட் யூட்டா மாநில பல்கலைகழகத்தில் இளநிலைப் பட்டம் படித்து, 1964 இல் பட்டம் பெற்றார், மேலும் அவர்  ராபர்ட் லாசன் வீட் அவர்களின்  மேற்பார்வையில் 1972 ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் முனைவர் பட்டம் பெற்றார்.[1][3]

2012 இல் அவர் அமெரிக்க கணிதக் குழுமத்தில் ஒருவரானார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியா_எப்._நைட்&oldid=3214006" இருந்து மீள்விக்கப்பட்டது