நோட்ரெ டேம் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோட்ரெ டேம் டு லாக் பல்கலைக்கழகம்
நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தின் சின்னம்
இலத்தீன்: Universitas Dominae Nostrae a Lacu
குறிக்கோளுரைVita, Dulcedo, Spes
எங்கள் வாழ்வே இனிமையே தஞ்சமே (தூய கன்னி மரியாவின் கிருபை தயாபத்து செபத்திலிருந்து)[1]
உருவாக்கம்1842
சார்புகத்தோலிக்க திருச்சபை
நிதிக் கொடை$6.54 பில்லியன்[2]
தலைவர்ஜான் ஐ. ஜெங்கின்ஸ்
Provostதாமஸ் புரிஷ்
கல்வி பணியாளர்
1241[3]
மாணவர்கள்11,603[4]
பட்ட மாணவர்கள்8,352
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,251
அமைவிடம், ,
வளாகம்புறநகரம்: 1,250 ஏக்கர்கள் (5.1 km2)
நிறங்கள்நீலம், தங்கம்[1]
         
விளையாட்டுகள்26 அணிகள்
சுருக்கப் பெயர்ஃபைட்டிங் ஐரிஷ்
நற்பேறு சின்னம்லெப்பிரெக்கான்
இணையதளம்http://www.nd.edu/

நோட்ரெ டேம் (Notre Dame), என்று அழைக்கப்படும் நோட்ரெ டேம் டு லாக் பல்கலைக்கழகம் (University of Notre Dame du Lac), ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் நோட்ரெ டேம் நகரத்தில் ஒரு கத்தோலிக பல்கலைக்கழகமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Corson, Dorothy V. "The Spirit of Notre Dame: Notre Dame Legends and Lore: Mary and the School Colors". பார்க்கப்பட்ட நாள் 2008-01-01.
  2. Langley, Karen (September 20, 2007). "Endowment jumps $1.4 billion". The Observer இம் மூலத்தில் இருந்து 2008-08-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080830051054/http://media.www.ndsmcobserver.com/media/storage/paper660/news/2007/09/20/News/Endowment.Jumps.1.4.Billion-2981027.shtml. பார்த்த நாள்: 2007-11-23. 
  3. "About Notre Dame: Profile: Faculty". University of Notre Dame. Archived from the original on 2007-11-10. பார்க்கப்பட்ட நாள் 2007-12-12.
  4. "About Notre Dame: Profile: Students". University of Notre Dame. Archived from the original on 2008-01-06. பார்க்கப்பட்ட நாள் 2007-12-12.

வெளி இணைப்புக்கள்[தொகு]