ஜூரிக் ஏரி
Appearance
ஜூரிக் ஏரி | |
---|---|
அமைவிடம் | சுவிட்சர்லாந்து |
ஆள்கூறுகள் | 47°15′N 8°41′E / 47.250°N 8.683°E |
முதன்மை வரத்து | லிந்த் கால்வாய் |
வடிநிலப் பரப்பு | 1,829 km2 (706 sq mi) |
வடிநில நாடுகள் | சுவிட்சர்லாந்து |
அதிகபட்ச நீளம் | 40 km (25 mi) |
அதிகபட்ச அகலம் | 3 km (1.9 mi) |
மேற்பரப்பளவு | 88.66km² (223.95 mi²) |
சராசரி ஆழம் | 49 m (161 அடி) |
அதிகபட்ச ஆழம் | 136 m (446 அடி) |
நீர்க் கனவளவு | 3.9 km3 (3,200,000 acre⋅ft) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 406 m (1,332 அடி) |
Islands | Lützelau, Ufenau |
ஜூரிக் ஏரி சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஏரி ஆகும். இதன் நீளம் 40 கிலோமீட்டர் ஆகும். இது ஐரோப்பாவில் உள்ள மிக சிறிய ஏரிகளில் ஒன்று. 90 சதுர கி.மீ. பரப்பளவு உடையது.அதிகபட்ச ஆழம் 136மீட்டர்.