ஜூரர் 8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதிபதி 8
இயக்கம்ஹாங் சேயுங் வான்
தயாரிப்புகிம் மு-ரையோங்
திரைக்கதைஹாங் சேயுங் வான்
நடிப்பு
கலையகம்பன்சாக்கன்சாக் திரைப்பட தயாரிப்பு
வெளியீடுமே 16, 2019 (2019-05-16)
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியா

நீதிபதி 8 (배심원들) என்பது மே 16, 2019 ஆம் அன்று வெளிவரகரவிருக்கும் தென் கொரியாதென்கொரிய நாட்டு சட்டம் பற்றிய திரைப்படமாகும்.[1][2] இந்த திரைப்படத்தை ஹாங் சேயுங் வான் என் பவர் இயக்க, மூண் சொரி மற்றும் பார்க் கியுங் சிக் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திலுள்ளனர்.[3][4]

கதைச் சுருக்கம்[தொகு]

இந்த திரைப்படத்தின் கதை 2008ஆம் ஆண்டு தென்கொரியாவில் முதல் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எட்டு சாதாரண குடிமக்கள் ஒரு குற்றவியல் வழக்கு விசாரணைக்காக நியமிக்கப்படுகின்றார்கள் அவர்களை பற்றி இந்த கதை விளக்குகின்றது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The jury has spoken". Korea JoongAng Daily. April 9, 2019.
  2. Park, Mi-ae (April 9, 2019). "문소리X박형식 '배심원들' 5월16일 개봉 확정". Edaily (in கொரியன்).
  3. Jung, An-ji (July 9, 2018). "[공식]문소리X박형식 '배심원들', 대본 리딩 마치고 7일 크랭크인". News Chosun (in கொரியன்).
  4. Jeong, Da-hoon (July 10, 2018). "[공식]'배심원들' 문소리X박형식, 7월 7일 크랭크인". Sedaily (in கொரியன்).
  5. Pierce, Conran (July 23, 2018). "'The Jurors' Is in Session with Moon So-ri and Park Hyung-sik". Korean Film Biz Zone.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூரர்_8&oldid=2908494" இலிருந்து மீள்விக்கப்பட்டது