பார்க் கியுங் சிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்க் ஹ்யுங்-சிக்
Hyungsik of ZEA at KBS Kiss the Radio, 29 March 2013.jpg
பிறப்புநவம்பர் 16, 1991 (1991-11-16) (அகவை 28)
யோன்கின்
தென் கொரியா
பணிபாடகர்
நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2010 (2010)–இன்று வரை
வலைத்தளம்
http://www.ze-a.com

பார்க் ஹ்யுங்-சிக் (ஆங்கில மொழி: Park Hyung-sik) (பிறப்பு: நவம்பர் 16, 1991) ஒரு தென் கொரிய நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் குளோரியா, தி ஹெர்ஸ், சிரியஸ் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்_கியுங்_சிக்&oldid=2783805" இருந்து மீள்விக்கப்பட்டது