ஜி. ரஞ்சித் ரெட்டி
Appearance
ஜி. ரஞ்சித் ரெட்டி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | சேவெள்ள மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 செப்டம்பர் 1964 கைரதாபாத், தெலுங்கானா, இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
வாழிடம் | ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா |
பணி | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
ஜி. ரஞ்சித் ரெட்டி (English: G. Ranjith Reddy, பிறப்பு: 18 செப்டம்பர் 1964) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு சேவெள்ள மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chevella Election Results 2019 Live Updates: Dr. G. Ranjith Reddy". News18. May 22, 2019. http://www.news18.com/news/politics/chevella-election-results-2019-live-updates-winner-loser-leading-trailing-2154151.html.
- ↑ "Debutant defeats 'rich' MP in Chevella". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. May 24, 2019. http://www.newindianexpress.com/cities/hyderabad/2019/may/24/debutant-defeats-rich-mp-in-chevella-1981081.html.