ஜி. சுப்பிரமணிய ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய அய்யர்
பிறப்பு சனவரி 19, 1855(1855-01-19)
தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு ஏப்ரல் 18, 1916 (அகவை 61)
சென்னை மாகாணம், இந்தியா
பணி விரிவுரையாளர், இதழிலியலாளர், தொழில் முனைவோர்

ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய அய்யர் (Ganapathy Dikshitar Subramania Iyer: ஜனவரி 19, 1855 - ஏப்ரல் 18, 1916) இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவர்; செப்டம்பர் 20, 1878 இல் தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண்மை இயக்குநர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர்.[1] சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

மேற்கோளும் குறிப்புகளும்[தொகு]

  1. "WILLING TO STRIKE AND NOT RELUCTANT TO WOUND". S. Muthiah. The Hindu (September 13, 2003). பார்த்த நாள் டிசம்பர் 06, 2012.
முன்னர்
இல்லை
மேலாண்மை இயக்குனர் தி இந்து
1878 - 1898
பின்னர்
எம். வீரராகவாச்சாரியார்
முன்னர்
இல்லை
ஆசிரியர் தி இந்து
1878 - 1898
பின்னர்
சி. கருணாகர மேனன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._சுப்பிரமணிய_ஐயர்&oldid=1913081" இருந்து மீள்விக்கப்பட்டது