உள்ளடக்கத்துக்குச் செல்

ஜியோட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜியோட்டோ (Giotto) என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் ஹாலே என்ற வால்நட்சத்திரத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும். இந்த செய்ற்கைக்கோள் 1985ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது . ஒரு வால்நட்சத்திரத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் செய்ற்கைக்கோள் இதுவாகும் .இந்த செய்ற்கைக்கோள் அந்த நட்சத்திரதில் இருந்து 596 கிலாேமீட்டா் தாெலைவு வரை நெருங்கிச் சென்று ஆய்வு நடத்தியது. இது வரை எந்த செய்ற்கைக்கோளும் இந்த அளவுக்கு நெருக்கமாக எந்த நட்சத்திரத்தையும் ஆய்வு செய்ததில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினத்தந்தி செய்தித்தாள் 12.05.2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியோட்டோ&oldid=2542106" இலிருந்து மீள்விக்கப்பட்டது