ஜிஜே 3522

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
GJ 3522

DECam image and CFHT adaptive optics image (lower left) of the resolved outer companion
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cancer
வல எழுச்சிக் கோணம் 08h 58m 56.3208s[1]
நடுவரை விலக்கம் +08° 28′ 26.068″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)10.98[1]
இயல்புகள்
விண்மீன் வகைM3.5V[2]
வான்பொருளியக்க அளவியல்
இடமாறுதோற்றம் (π)147.66 ± 1.98[3] மிஆசெ
தூரம்22.1 ± 0.3 ஒஆ
(6.77 ± 0.09 பார்செக்)
விவரங்கள்
வேறு பெயர்கள்
DEL 2, IRAS 08562+0840, LHS 6158, LTT 12352, 2MASS J08585633+0828259, WDS J08589+0829AB, USNO-B1.0 0984-00186842
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

ஜிஜே 3522 (GJ 3522) ( ஜி 41–14) என்பது அருகிலுள்ள மூன்று விண்மீன் அமைப்பு ஆகும், இது ஒரு குறுகிய கால இரட்டை-வரி கதிர் நிரல் இரும அமைப்பும், [4] CFHT முறையில் தகவமைப்பு ஒளியியல் வழி கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வெளிப்புற இணை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. [5] இந்த அமைப்பு புவியிலிருந்து 22 ஒளி ஆண்டுகள் (6.8 புடைநொடிகள் ) தொலைவில் உள்ளது. [3]

உள் விண்மீன் 7.6 நாட்கள் வட்டணை அலைவுநேரத்துடன் வெளி இணைவிண்மீனைச் சுற்றி வருகிறது. வெளி விண்மீன் 5.7 வருடங்கள்வட்டணை அலைவுநேரத்துடன் வெளி இணைவிண்மீனைச் சுற்றி வருகிறது. இந்த விண்மீன் அமைப்பு M3.5 வகை விண்மீனாகும்.

விண்மீன் ஒளியியல், எக்சுக்கதிர் நெடுக்கங்களில் சுடருமிழ்வுகளைக் காட்டுகிறது. இது எச்- ஆல்பா மற்றும் புற ஊதா நெடுக்கங்களில் செயல்பாட்டைக் காட்டுகிறது. [6]

மேலும் காண்க[தொகு]

  • 20-25 ஒளியாண்டுகளுக்குள் உள்ள விண்மீன் அமைப்புகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Zacharias, N.; Finch, C. T.; Girard, T. M.; Henden, A.; Jennifer Bartlett (astronomer); Monet, D. G.; Zacharias, M. I. (2012). "VizieR Online Data Catalog: UCAC4 Catalogue (Zacharias+, 2012)". VizieR On-line Data Catalog: I/322A. Originally Published in: 2012yCat.1322....0Z; 2013AJ....145...44Z 1322. Bibcode: 2012yCat.1322....0Z. 
  2. Henry, Todd J. (October 1994). "The solar neighborhood, 1: Standard spectral types (K5-M8) for northern dwarfs within eight parsecs". The Astronomical Journal 108 (4): 1437–1444. doi:10.1086/117167. Bibcode: 1994AJ....108.1437H. 
  3. 3.0 3.1 Henry, Todd J.; Jao, Wei-Chun; Subasavage, John P.; Beaulieu, Thomas D.; Ianna, Philip A.; Costa, Edgardo; Méndez, René A. (2006-12-01). "The Solar Neighborhood. XVII. Parallax Results from the CTIOPI 0.9 m Program: 20 New Members of the RECONS 10 Parsec Sample". The Astronomical Journal 132 (6): 2360–2371. doi:10.1086/508233. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2006AJ....132.2360H. https://archive.org/details/sim_astronomical-journal_2006-12_132_6/page/2360. 
  4. Reid, I. Neill; Gizis, John E. (1997-06-01). "Low-Mass Binaries and the Stellar Luminosity Function". The Astronomical Journal 113: 2246. doi:10.1086/118436. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 1997AJ....113.2246R. https://archive.org/details/sim_astronomical-journal_1997-06_113_1698/page/2246. 
  5. Delfosse, X.; Forveille, T.; Beuzit, J. -L.; Udry, S.; Mayor, M.; Perrier, C. (1999-04-01). "New neighbours. I. 13 new companions to nearby M dwarfs". Astronomy and Astrophysics 344: 897–910. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6361. Bibcode: 1999A&A...344..897D. 
  6. Pritchard, Joshua; Murphy, Tara; Zic, Andrew; Lynch, Christene; Heald, George; Kaplan, David L; Anderson, Craig; Banfield, Julie et al. (2021-02-05). "A circular polarization survey for radio stars with the Australian SKA Pathfinder" (in en). Monthly Notices of the Royal Astronomical Society 502 (4): 5438–5454. doi:10.1093/mnras/stab299. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-8711. Bibcode: 2021MNRAS.502.5438P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஜே_3522&oldid=3852323" இலிருந்து மீள்விக்கப்பட்டது