ஜார்ஜ் பெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கர்தினால் ஜார்ஜ் பெல், 2012

கர்தினால் ஜார்ஜ் பெல் (George Pell) (பிறப்பு: 8 சூன் 1941), ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க கர்தினால் ஆவார். இவர் 2014 முதல் 2019 முடிய போப்பாண்டவர் தலைமையிலான வாட்டிகனின் பொருளாதார செயலகத்திலும், 2013 முதல் 2018 வரை கர்தினால் அலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.bbc.com/news/world-australia-47549297
  2. https://tamil.thehindu.com/world/article26529994.ece?utm_source=articlePage&utm_medium=artRel
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_பெல்&oldid=2721250" இருந்து மீள்விக்கப்பட்டது