ஜாய் கிரிசுப்பு
ஜாய் கிரிசுப்பு | |
---|---|
பிறப்பு | கொலராடோ இசுபிரிங்சு, கொலராடோ |
வாழிடம் | கலிபோர்னியா, அமெரிக்க ஒன்றிய நாடுகள் |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | கோள் அறிவியல் |
பணியிடங்கள் | தாரைச் செலுத்த ஆய்வகம் |
கல்வி கற்ற இடங்கள் | கார்ள்டன் கல்லூரி பிரின்சுடன் பல்கலைக்கழகம் |
ஜாய் ஏ. கிரிசுப்பு (Joy A. Crisp) ஒரு செவ்வாய்க் கோள் புவியியலாளர் ஆவார். இவர் செவ்வாய் சார்ந்த நாசாவின் இலக்குத் திட்டங்களின் பணிக்காகப் பெயர்பெற்றவர். இவற்றில் செவ்வாய்த் தேட்ட ஆய்வூர்திகள் தீட்டமும் செவ்வாய் அறிவியல் ஆய்வகத் திட்டமும் அடங்கும்.[1][2]
இளமையும் கல்வியும்
[தொகு]இவர் கொலராடோவில் உள்ள கொலராடோ இசுபிரிங்சுவில் பிறந்தார். இவர் சார்ல்டன் கல்லூரியில் புவியியலில் இளவல் பட்டம் 1979 இல் பெற்றார். இவர் பிரின்சுடன் பலகலைக்கழகத்தில் முதுவர் பட்டமும் (1981) முனைவர் பட்டமும் (1984) பெற்றார்.[3] Subsequently, Crisp was a postdoctoral researcher at UCLA for more than two years. Her studies involved investigating rocks from the Canary Islands under conditions similar to those within volcanoes.[1]
தொழில்முறைப்பணி
[தொகு]இவர் 1989 இல் இருந்து தாரைச் செலுத்த ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்தார். இவர் 2004 இல் இருந்து அங்கே முதன்மை அறிவியலாளராகவுள்ளார். இவர் பல திட்டங்களிலும் நாசாவின் இலக்குத்திட்டங்களிலும் பணிபுரிந்துள்ளார். இவற்றில் செவ்வய் தடங்காணியும் செவ்வாய்த் தேட்ட ஆய்வூர்திகளும் செவ்வய் அறிவியல் ஆய்வகமும் அடங்கும்.[3][4] இவர் செவ்வாய் ஆர்வ ஆய்வூர்தி இலக்குத்திட்டத்தில் துணைத்திட்ட அறிவியலாளர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 National Aeronautics and Space Administration. "Dr. Joy Crisp, Project Scientist for the Mars Exploration Rover Mission" பரணிடப்பட்டது 2009-07-12 at the வந்தவழி இயந்திரம். Retrieved on May 27, 2013.
- ↑ "Planetary Science: People: Joy Crisp". Jet Propulsion Laboratory. Archived from the original on 26 September 2019. பார்க்கப்பட்ட நாள் 28 May 2013.
- ↑ 3.0 3.1 "Joy Crisp Brief Resume". Archived from the original on 24 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 May 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Amos, Jonathan. "Nasa's Curiosity rover 'sniffs' Martian air". பிபிசி, September 6, 2012. Retrieved on May 27, 2013.