ஜான் பாய்டு டன்லப்
Appearance
ஜான் பாய்டு டன்லப் (John Boyd Dunlop) | |
---|---|
ஜான் பாய்டு டன்லப் | |
பிறப்பு | Dreghorn, North Ayrshire, இசுக்கொட்லாந்து | 5 பெப்ரவரி 1840
இறப்பு | 23 அக்டோபர் 1921 Dublin, அயர்லாந்து | (அகவை 81)
கல்லறை | Deans Grange Cemetery, Dublin |
தேசியம் | Scots/Irish |
குடியுரிமை | United Kingdom |
அறியப்படுவது | Development of the pneumatic tyre |
ஜான் பாய்டு டன்லப் (John Boyd Dunlop: பிப்ரவரி 5, 1840 – அக்டோபர் 23, 1921) ஒரு ஸ்காட்லாந்திய கண்டுபிடிப்பாளர்; கால்நடை அறுவை சிகிச்சையாளர்; 1887இல் எளிதாக மிதிவண்டியினை ஓட்ட காற்றடைத்த சக்கரத்தை முதன்முதலாகக் கண்டறிந்து பயன்படுத்தியவர்.[1] அவற்றைத் தயாரிக்க 1888 டிசம்பர் 7 இல் காப்புரிமை பெற்றவர். டன்லப் எனப்படும் டயர் நிறுவனத்தின் நிறுவனர்.[2]
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ "The Golden Book of Cycling - William Hume, 1938. Archive maintained by 'The Pedal Club'". Archived from the original on 2012-04-03. பார்க்கப்பட்ட நாள் 2013-03-09.
- ↑ "Dunlop, What sets Dunlop apart, History, 1889". Archived from the original on 2011-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-03-09.
வெளியிணைப்புகள்
[தொகு]- Famous Scots - John Boyd Dunlop
- John Boyd Dunlop - Pictures and information பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம்
- Dunlop பரணிடப்பட்டது 2011-04-02 at the வந்தவழி இயந்திரம்