ஜாது லகிரி
Appearance
ஜாது லகிரி | |
---|---|
சிப்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்[1] | |
தொகுதி | சிப்பூர் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 1991–2006 | |
பதவியில் 2011–2016 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 ஏப்ரல் 1936 |
இறப்பு | 16 பெப்ரவரி 2023 சிப்பூர், மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 86)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (முன்னதாக) |
வாழிடம்(s) | ஹவுரா, இந்தியா |
ஜாது லகிரி (Jatu Lahiri) (வங்காள மொழி: জটু লাহিড়ী; 28 ஏப்ரல் 1936 - 16 பிப்ரவரி 2023) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் சிப்பூர் (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.
லகிரி "சந்திரகாச்சி கூட்டுறவு வங்கியின்" தலைமை ஆலோசகராகவும் இருந்தார். [2]
லகிரி 16 பிப்ரவரி 2023 அன்று தனது 86வது வயதில் இறந்தார்.[3]