ஜாங் கியுன்-சுக்
தோற்றம்
ஜாங் கியுன்-சுக் Jang Keun-suk | |
|---|---|
| பிறப்பு | ஆகத்து 4, 1987 தென் கொரியா |
| தேசியம் | |
| கல்வி | ஹன்யங் பல்கலைக்கழகம் - திரையரங்கு மற்றும் திரைப்படம் |
| பணி | நடிகர் பாடகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1992-இன்று வரை |
| உயரம் | 182 cm (5 அடி 11+1⁄2 அங்)28 |
| வலைத்தளம் | |
| http://www.princejks.com | |
ஜாங் கியுன்-சுக் (ஆங்கிலம்: Jang Keun-suk) (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1987) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் யூ ஆர் பியூட்டிபுல், லவ் ரெயின், பிரிட்டி மேன் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.