ஜஸ்வந்த்சிங் காஜன்மஜ்ரா
Appearance
ஜஸ்வந்த்சிங் காஜன்மஜ்ரா | |
---|---|
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2022 | |
தொகுதி | அமர்கர் சட்டமன்றத் தொகுதி, மலேர்கோட்லா மாவட்டம் |
பெரும்பான்மை | ஆம் ஆத்மி கட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
வாழிடம்(s) | மலேர்கோட்லா மாவட்டம், பஞ்சாப், இந்தியா |
ஜஸ்வந்த்சிங் கஜன்மஜ்ரா (Jaswant Singh Gajjan Majra), ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதி மற்றும் வணிகரும் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் இவர் மலேர்கோட்லா மாவட்டத்தில் உள்ள அமர்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக முதன்முறையாக வெற்றி பெற்றவர்.[1][2][3][4]
வங்கிப் பண மோடி வழக்கில் கைது
[தொகு]பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் கஜன்மஜ்ரா, பாங்க் ஆப் இந்தியாவில் ரூபாய் 40 கோடி பண மோசடி செய்த வழக்கில் 6 நவம்பர் 2023 அன்று அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது.[5] [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Punjab election 2022 result constituency-wise: Check full list of winners" (in en). Hindustan Times. 10 March 2022. https://www.hindustantimes.com/elections/punjab-assembly-election/punjab-election-result-2022-check-constituency-wise-leading-trailing-candidates-full-list-of-winners-aap-bhagwant-mann-congress-charanjit-singh-channi-bjp-akalis-election-news-today-101646877618898.html.
- ↑ "Amargarh Election Results 2022 Live: Smit Singh Mann vs Jaswant Singh Gajjanamajra vs Ikabar Singh Jhoonda" (in en). Financialexpress. https://www.financialexpress.com/india-news/amargarh-election-results-2022-live-smit-singh-mann-of-congress-vs-jaswant-singh-gajjanamajra-of-aap-vs-ikabar-singh-jhoonda-of-sad/2455726/.
- ↑ "Punjab election 2022, Punjab election results 2022, Punjab election winners list, Punjab election 2022 full list of winners, Punjab election winning candidates, Punjab election 2022 winners, Punjab election 2022 winning candidates constituency wise" (in en). Financialexpress. https://www.financialexpress.com/india-news/punjab-assembly-election-results-2022-check-full-list-of-winners-constituency-wise-complete-list-of-punjab-results-2022-bjp-congress-akali-dal-aap/2456066/.
- ↑ "All Winners List of Punjab Assembly Election 2022 | Punjab Vidhan Sabha Elections" (in en). News18. https://www.news18.com/assembly-elections-2022/punjab/all-winners/.
- ↑ வங்கி மோசடி வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கைது
- ↑ Bank fraud case: ED arrests Punjab MLA Jaswant Singh Gajjanmajr
வெளி இணைப்புகள்
[தொகு]- "Election Commission of India". affidavit.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 13 March 2022.