ஜம்ஷேத்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜம்ஷேத்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி என்பது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான தொகுதி ஆகும்.[1] இது ஜம்ஷேத்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் அரசியல் கட்சி
2005 ரகுபார் தாசு பாசக
2009 ரகுபார் தாசு பாசக
2014 ரகுபார் தாசு பாசக

2014 முடிவுகள்[தொகு]

கட்சி வேட்பாளர் வாக்குகள்
பாசக ரகுபார் தாசு 103,427
காங்கிரசு ஆனந்த் பிகாரி துபய் 33,270
சாவிமோ அபய் சிங் 20,815
சாமுமோ கமல்சித் கௌர் கில் 3987
யாரும் இல்லை எக்கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் 1,674


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. [http://eciresults.nic.in/statewiseS27.htm?st=S27 ஜார்க்கண்டு சட்டமன்றத் தேர்தலின் வென்ற வேட்பாளர்கள், 2014ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்கள் - இந்தியத் தேர்தல் ஆணையம் ]