ஜம்புசர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜம்புசர் சட்டமன்றத் தொகுதி (Jambusar Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பரூச் மாவட்டத்தில் உள்ளது.[1] பரூச் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 150 ஆகும்.[2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 சிமண்பாய் ஜீபாய் பிரஜா சோசலிச கட்சி
1967 வி. சி. ஷா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 மகன்பாய் புக்கான்பாய் சோலங்கி இந்திய தேசிய காங்கிரஸ்
1975 மகன்பாய் புக்கான்பாய் சோலங்கி இந்திய தேசிய காங்கிரஸ்
1980 மகன்பாய் புக்கான்பாய் சோலங்கி இந்திரா காங்கிரஸ்
1985 மகன்பாய் புக்கான்பாய் சோலங்கி இந்திய தேசிய காங்கிரஸ்
1990 பஞ்சாபாய் பதர்பாய் மோரி பாரதிய ஜனதா கட்சி
1995 சத்ரசிங் பஞ்சாபாய் மோரி பாரதிய ஜனதா கட்சி
1998 சத்ரசிங் பஞ்சாபாய் மோரி பாரதிய ஜனதா கட்சி
2002 சத்ரசிங் பஞ்சாபாய் மோரி பாரதிய ஜனதா கட்சி
2007 கிரண்குமார் லக்‌ஷ்மண்பாய் மக்வானா இந்திய தேசிய காங்கிரஸ்
2012 சத்ரசிங் பஞ்சாபாய் மோரி பாரதிய ஜனதா கட்சி
2017 சஞ்சய்பாய் ஜெசாங்பாய் சோலங்கி இந்திய தேசிய காங்கிரஸ்
2022 தேவ்கிஷோர்தாஸ்ஜி பக்திஸ்வரூப்தாஸ்ஜி சுவாமி[5] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "2022ற்கான குஜராத் வாக்காளர் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்". www.deshgujarat.com. தேஷ்குஜராத். பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  4. "ஜம்புசர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "2022 தேர்தல் முடிவுகள் - ஜம்புசர்". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 11 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)