ஜம்பகி
Appearance
— village — | |
ஆள்கூறு | 16°11′00″N 75°42′00″E / 16.1833°N 75.7000°E |
மாவட்டம் | பீஜப்பூர் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 770 மீட்டர்கள் (2,530 அடி) |
ஜம்பகி என்னும் ஊர் கர்நாடக மாநிலத்தில் பீஜாப்பூர் மாவட்டத்தில் இண்டி வட்டத்தில் அமைந்துள்ளது.
சமயம்
[தொகு]இங்கு இந்து மற்றும் இசுலாமிய சமய மக்கள் வாழ்கின்றனர்.
மொழிகள்
[தொகு]இவ்வூரில் கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை மக்கள் பேசுகின்றனர்.
ஆலயங்கள்
[தொகு]- மகாலட்சுமி கோயில், துர்காதேவி கோயில், மல்லிகார்ஜுனர் கோயில், பசவேசுவரர் கோயில், வெங்கடேசுவரர் கோயில், பாண்டுரங்கர் கோயில், தர்கா ஆகியன இங்குள்ளன.
விவசாயம்
[தொகு]சோளம், கோதுமை, மக்காச்சோளம், கடலை ஆகியன விளைகின்றன. சூரியகாந்தி, திராட்சை, அவரைக்காய் உள்ளிட்டவையும் விளைச்சல் பெறுகின்றன.