இண்டி
Appearance
இண்டி | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
State | கருநாடகம் |
மாவட்டம் | பீஜப்பூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 10.5 km2 (4.1 sq mi) |
ஏற்றம் | 464 m (1,522 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 31,482 |
• அடர்த்தி | 2,998.29/km2 (7,765.5/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 586 209 |
தொலைபேசிக் குறியீடு | 08359 |
வாகனப் பதிவு | KA-28 |
இண்டி என்பது கர்நாடகாவில் பிஜப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வட்டம். இது மகாராஷ்டிராவை ஒட்டிய எல்லைப் பகுதியில் உள்ளது. பீமா ஆறு இங்கு பாய்கிறது. சாந்தேசுவரர் என்னும் இறைவனை மக்கள் ஊர்த்தெய்வமாக வணங்குகின்றனர்.
சான்றுகள்
[தொகு]