ஜமீன் (திரைப்படம்)
Appearance
ஜமீன் | |
---|---|
இயக்கம் | ஜி.அசோக் |
கதை | ஜி.அசோக் |
இசை | வி. செல்வகணேஷ் |
நடிப்பு | |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜமீன் ஏப்பிரல் 2013இல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஜி.அசோக் இயக்கினார். இது பில்லா சமீந்தார் என்ற பெயரில் 2011இல் தெலுங்கில் வெளியாகிய திரைப்படத்தின் தமிழாக்கமாகும். இத்திரைப்படத்திற்குச் செல்வகணேசு இசையமைத்திருந்தார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pilla Zamidar in USA". idlebrain. பார்க்கப்பட்ட நாள் 25 January 2012.
- ↑ "Copycats in Tollywood". 30 January 2017.
- ↑ S, Viswanath. "Pilla Zamindar". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 1 June 2013.