கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/சோற்றுக்கற்றாழை |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழையும் அதன் பூவும்
உயிரியல் வகைப்பாடு
Unrecognized taxon (fix ):
சோற்றுக்கற்றாழை
இனம்:
இருசொற் பெயரீடு
ச (L. ) Burm.f.
வேறு பெயர்கள் [ 1] [ 2]
Aloe barbadensis Mill.
Aloe barbadensis var. chinensis Haw.
Aloe chinensis (Haw.) Baker
Aloe elongata Murray
Aloe flava Pers.
Aloe indica Royle
Aloe lanzae Tod.
Aloe maculata Forssk. (illegitimate)
Aloe perfoliata var. vera L.
Aloe rubescens DC.
Aloe variegata Forssk. (illegitimate)
Aloe vera Mill. (illegitimate)
Aloe vera var. chinensis (Haw.) A. Berger
Aloe vera var. lanzae Baker
Aloe vera var. littoralis J.Koenig ex Baker
Aloe vulgaris Lam.
சோற்றுக்கற்றாழை (Aloe vera ) (இலங்கை வழக்கு: பிள்ளைக் கற்றாழை ) என்பது சதைப்பற்றான ஒரு தாவர வகையாகும் . முதல் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்தத் தாவரம் மூலிகையாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டுகிறது. உடல் எடை குறைப்பிற்கும் இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது.[ 3] இந்தச் செடியின் சாற்றை வைத்து முக அழகிற்காகவும் உடல் சூட்டைத்தணிக்கவும் மருத்துவ உலகம் பயன்படுத்தியுள்ளது.