சோம் பிரகாஷ்
Appearance
சோம் பிரகாஷ் | |
---|---|
இணை அமைச்சர், இந்திய வர்த்தகம் & தொழில் அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
தொகுதி | ஹோசியார்பூர் மக்களவை தொகுதி, பஞ்சாப் |
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2012-2019 | |
தொகுதி | பக்வாரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 ஏப்ரல் 1949 தௌலத்பூர், சாகித் பகத் சிங் நகர் மாவட்டம், பஞ்சாப், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அனிதா சோம் பிரகாஷ் |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | பக்வாரா, கபூர்தலா மாவட்டம், பஞ்சாப், இந்தியா |
சோம் பிரகாஷ் (Som Parkash) (பிறப்பு:3 ஏப்ரல் 1949)[1] இந்தியாவின் பஞ்சா மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், ஹோசியார்பூர் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நடப்பு இந்திய வர்த்தகம் & தொழில் அமைச்சகத்தின் இணை அமைச்சரும் ஆவர்.[2][3] இவர் முன்னர் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Member Bio profile on Loksabha website
- ↑ "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019
- ↑ Ministers and their Ministries of India
- ↑ "Members of Legislative Assembly - BJP Punjab". Punjab BJP. Archived from the original on 15 March 2013. பார்க்கப்பட்ட நாள் 4 July 2013.