சோட்டா உதய்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோட்டா உதய்பூர்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்சோட்டா உதய்பூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்27
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)

சோட்டா உதய்பூர் (Chhota Udaipur), இந்தியா, குஜராத் மாநிலத்தின் சோட்டா உதய்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். பிரித்தானிய இந்திய அரசு காலம் வரை, இது மன்னராட்சி நாடாக இருந்தது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, சோட்டா உதய்பூர் நகர மக்கள் தொகை 27,165 ஆகும்.[1] . ஆண்கள் 51%; பெண்கள் 49%ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 69 விழுக்காடாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோட்டா_உதய்பூர்&oldid=1816206" இருந்து மீள்விக்கப்பட்டது