சோடியம் குளோரோ அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோடியம் குளோரோ அசிட்டேட்டு
Sodium chloroacetate.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் 2-குளோரோ அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் குளோரோ அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
3926-62-3 Yes check.svgY
ChemSpider 56306 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23665759
பண்புகள்
C2H2ClNaO2
வாய்ப்பாட்டு எடை 116.48 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சோடியம் குளோரோ அசிட்டேட்டு (Sodium chloroacetate) என்பது C2H2ClNaO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குளோரோ அசிட்டிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் குளோரோ அசிட்டேட்டு எனப்படுகிறது. இச்சேர்மம் தொடுகளைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது [1]. மேலும் பிற களைக்கொல்லிகளின் பகுதிப்பொருளாகவும் இது பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sodium chloroacetate. Compendium of Pesticide Common Names. Retrieved 2017-07-13.