உள்ளடக்கத்துக்குச் செல்

சொற்களின் வகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொற்களின் வகை என்பது ஒரு சொற்றொடரில் வரும் சொற்களை வகைப்படுத்துவதாகும்.

தமிழில் சொற்களின் வகை நான்கு வகைப்படும். அவை,

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும்

[தொகு]

ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் சொற்களின் வகை எட்டு ஆகும். அவை,

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொற்களின்_வகை&oldid=3789870" இலிருந்து மீள்விக்கப்பட்டது