உள்ளடக்கத்துக்குச் செல்

சேவேச்சு தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளூர் பெயர்: Ilhas Selvagens
Selvagem Pequena என்னும் சிறிய தீவினைச் சுற்றியுள்ள பவளத்திட்டு
அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியில் இத்தீவு இருப்பிடம்
புவியியல்
அமைவிடம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
ஆள்கூறுகள்30°08′26″N 15°52′09″W / 30.14056°N 15.86917°W / 30.14056; -15.86917
பரப்பளவு2.73 km2 (1.05 sq mi)
உயர்ந்த ஏற்றம்163 m (535 ft)
உயர்ந்த புள்ளிPico da Atalaia
நிர்வாகம்
சுய ஆட்சிப் பகுதி மதீரா
மக்கள்
மக்கள்தொகைநிலையான குடியிருப்புகள் இல்லை. (2–5 வன மேற்பார்வையாளர், ஆய்வாளர் உள்ளனர்)

சேவேச்சு தீவு (Savage Islands அல்லது Selvagens Islands (போர்த்துக்கீசம்: Ilhas Selvagens IPA: [ˈiʎɐʃ sɛlˈvaʒɐ̃jʃ]; Salvage Islands[1][2]) என்பது வட அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள போர்த்துகல் நாட்டின் சிறிய தீவுக் கூட்டம் ஆகும். மதீராவுக்கு தெற்கே 280 கிலோமீட்டர்கள் (175 mi) தொலைவில் உள்ளது. கேனரி தீவுகளின் வடக்கே 165 கிலோமீட்டர்கள் (105 mi) தொலைவில் உள்ளது.[3][4] இத்தீவுக் கூட்டத்தில் இரண்டு (Selvagem Grande, S. Pequena) முக்கிய தீவுகள் உள்ளன. இந்த இரண்டு தீவுகளும் தீவுத் திட்டுகளாலும், பவளத்திட்டுக்களாலும் சூழ்ந்துள்ளன. இவற்றின் பரப்பளவு 2.73 km2 (1.05 sq mi) ஆகும்.[3] பஞ்ச்சல் நிருவாகமே இதனையும் நிருவாகிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Geographical Names", National Geospatial-Intelligence Agency, Bethesda, Maryland, USA
  2. King, Dean & Hattendorf, John B., A Sea of Words: A Lexicon and Companion to the Complete Seafaring Tales of Patrick O'Brian, Open Road Media, March 20, 2012
  3. 1 2 "Ilhas Selvagens (Selvagens Islands)". UNESCO World HeritageSites
  4. Luís Carvalho, Nuno Leitão (2005)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவேச்சு_தீவு&oldid=4108145" இலிருந்து மீள்விக்கப்பட்டது