பஞ்ச்சல்

ஆள்கூறுகள்: 32°39′N 16°55′W / 32.650°N 16.917°W / 32.650; -16.917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபஞ்ச்சல்
நகராட்சி (கான்செலோ)
பஞ்சல் நகரக் காட்சி
Flag
Coat of arms
Official name: கான்செலோ தோ ஃபன்ச்சல்
பெயர் மூலம்: ஃபன்ச்சோ, பெருஞ்சீரகத்திற்கான போர்த்துக்கேயச் சொல்
நாடு  போர்த்துகல்
தன்னாட்சிப் புலம்  Madeira
தீவு மதீரா
Center ஃபன்ச்சல்
 - ஆள்கூறு 32°39′N 16°55′W / 32.650°N 16.917°W / 32.650; -16.917
மிகத்தாழ் புள்ளி கடல் மட்டம்
 - அமைவிடம் அத்திலாந்திக்குப் பெருங்கடல்
 - உயர்வு மீ (0 அடி)
பரப்பு 76.15 கிமீ² (29 ச.மைல்)
Population 1,11,892 (2011)
Density 1,323 / கிமீ2 (3,427 / ச மை)
குடியேற்றம் c.1424
 - ஊர் c.1452-1454
 - நகராட்சி c.1508
உள்ளாட்சிப் பிரிவு காமரா நகராட்சி
 - அமைவிடம் பிராசா தோ முனிசிபியோ
 - உயரம் 34 மீ (112 அடி)
 - ஆள்கூறு 32°39′0″N 16°54′30″W / 32.65000°N 16.90833°W / 32.65000; -16.90833
நகராட்சித் தலைவர் பவுலோ கஃபோஃபோ (முதன்சா அரசியல் கூட்டணி)
Timezone மேற்கு ஐரோப்பிய நேரம் (UTC0)
 - summer (DST) மேற்கு ஐரோப்பிய கோடைக்கால நேரம் (UTC+1)
அஞ்சல் மண்டலம் 9000
ஏரியா குறியீடும் முன்னொட்டும் (+351) 291 XXX-XXX
மதீரா தீவுக்கூட்டத்தில் பன்ச்சல் நகராட்சியின் அமைவிடம்
மதீரா தீவுக்கூட்டத்தில் பன்ச்சல் நகராட்சியின் அமைவிடம்
மதீரா தீவுக்கூட்டத்தில் பன்ச்சல் நகராட்சியின் அமைவிடம்
விக்கிமீடியா பொது: பன்ச்சல்
Website: http://www.cm-funchal.pt

பஞ்ச்சல் (Funchal) போர்த்துகல்லின் தன்னாட்சிப் புலமான மதீராவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் நகராட்சியும் ஆகும். இந்த நகரத்தின் மக்கள்தொகை 111,892 ஆகும்;[1] இது போர்த்துகல்லின் 6வது பெரும் நகரமாக விளங்குகின்றது. மதீராவின் தலைநகரமாக ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றது. போர்த்துக்கல்லின் தொன்மையான பண்பாட்டு, வரலாற்றுக் கூறுகளைக் கொண்டிருப்பதால் பன்ச்சல் மிகுதியான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றது. தவிரவும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் கொண்டாட்டங்களுக்காக இந்த நகரம் புகழ்பெற்றது. மனமகிழ்ச்சிக்கான பயணியர் கப்பல்கள் (குரூய்சுகள்) தங்கிச் செல்வதற்கான முதன்மையான போர்த்துகல் துறைமுகமாகவும் பன்ச்சல் விளங்குகின்றது.[2]

பெருஞ்சீரகம் என்ற பொருளுடைய "ஃபஞ்சோ" என்ற போர்த்துக்கேயச் சொல்லும் "-அல்" என்ற பின்னொட்டும் கொண்டு உருவாகியுள்ள இதன் பெயர் "பெருஞ்சீரகத் தோட்டம்" எனப் பொருள்படும்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. [1] Nuno Pires Soares, Instituto Geográfico Português (Geographic Institute of Portugal)
  2. http://pianc-jp.org/news/images/19_e_l_o_2013MedDays_PIANC_Brogueira_long.pdf

மேலும் அறிய[தொகு]

  • A. Samler Brown (1903), "Funchal", Brown's Madeira, Canary Islands and Azores (7th ed.), London: Sampson Low, Marston & Co. {{citation}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  • "Funchal", The Encyclopaedia Britannica (11th ed.), New York: Encyclopaedia Britannica, 1910, OCLC 14782424 {{citation}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  • "Funchal", The Mediterranean: Seaports and Sea Routes, including Madeira, the Canary Islands, the Coast of Morocco, Algeria, and Tunisia, Leipzig: Karl Baedeker, 1911, OCLC 490068 {{citation}}: Unknown parameter |chapterurl= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச்சல்&oldid=2884148" இலிருந்து மீள்விக்கப்பட்டது