செ. குப்புசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செ. குப்புசாமி
C. kuppusamy.jpg
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1998-2009
முன்னவர் என். வி. என். சோமு
பின்வந்தவர் டி. கே. எஸ். இளங்கோவன்
தொகுதி வட சென்னை
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 13, 1926(1926-12-13)
திருவண்ணாமலை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு 19 ஏப்ரல் 2013(2013-04-19) (அகவை 86)
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) ஆண்டாள்
பிள்ளைகள் 1 மகன்
1 மகள்
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு
As of 16 பிப்ரவரி, 2006
Source: [1]

செ. குப்புசாமி (டிசம்பர் 13, 1926ஏப்ரல் 19, 2013)[1][2][3] இந்தியாவின் பன்னிரண்டாவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் சென்னை வடக்கு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்க பேரவைத் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._குப்புசாமி&oldid=3245846" இருந்து மீள்விக்கப்பட்டது