செல்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செல்லோ (ஆங்கிலம்: Cello; கிரேக்கம்: Βιολοντσέλο; மேல் விரிசியம்: Sello) என்பது வயலின் குடும்பத்தை சேர்ந்த ஒரு இசைக்கருவி ஆகும். வயலினைப்போல் இது தனியாகவும் பிற இசைக்கருவிகளுடன் சேர்த்தும் வாசிக்கப்படுகிறது. இது உருவத்தில் வயலினைப்போல் இருந்தாலும் அளவில் அதைவிடப்பெரியது. செல்லோ என்ற சொல் வியலான்செல்லோ என்னும் இத்தாலிய சொல்லில் இருந்து வந்தது. இவ்விசைக்கருவி ஏறத்தாழ 1660ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=செல்லோ&oldid=1357039" இருந்து மீள்விக்கப்பட்டது