வியோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வியோல் (ஆங்கிலம்: Viol; சுவோமியம்: Viola da gamba; துருக்கியம்: Viola da gamba) என்பது ராபாபு என்னும் மூரிய இசைக்கருவியிலிருந்து வந்ததாகும். இது பார்ப்பதற்கு செல்லோவைப்போல் இருந்தாலும் இது வயலின் குடும்பத்திலிருந்து பல வகையில் மாறுபடுகின்றது. இது ஆறு தந்திகளை கொண்டதாகும். இது 15ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு இசைக்கருவி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியோல்&oldid=1828667" இருந்து மீள்விக்கப்பட்டது