செர்கியோ அகுவேரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செர்கியோ அகுவேரோ
Sergio Agüero 2018.jpg
2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் அர்கெந்தீனா அணியில் செர்கியோ அகுவேரோ
சுய விவரம்
முழுப்பெயர்செர்கியோ லியோனல் அகுவேரோ[1][2]
பிறந்த தேதி2 சூன் 1988 (1988-06-02) (அகவை 33)[1]
பிறந்த இடம்புவெனஸ் ஐரிஸ்,[3] அர்கெந்தீனா
உயரம்1.72 மீ[4]
ஆடும் நிலைமுன்கள தாக்குநர்
கழக விவரம்
தற்போதைய கழகம்மான்செஸ்டர் சிட்டி
எண்10
இளநிலை வாழ்வழி
1997–2003அத்லெடிகோ இன்டிபென்டன்ட்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2003–2006அத்லெடிகோ இன்டிபென்டன்ட்54(23)
2006–2011அத்லெடிகோ மாட்ரிட்175(74)
2011–மான்செஸ்டர் சிட்டி206(143)
தேசிய அணி
2004அர்கெந்தீனா 17 கீழ்5(3)
2005–2007அர்கெந்தீனா 20 கீழ்7(6)
2008அர்கெந்தீனா 23 கீழ்5(2)
2006–அர்கெந்தீனா89(39)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 03:51, 8 ஏப்ரல் 2018 (UTC).
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 30 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

செர்கியோ லியோனல் "குன்" அகுவேரோ (Sergio Leonel 'Kun' Agüero ,பிறப்பு 2 சூன் 1988) அர்கெதீன தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் மான்செஸ்டர் சிட்டி கழக அணியிலும் அர்கெந்தீன தேசிய அணியிலும் முன்கள தாக்குநராக விளையாடுகிறார்.

  1. 1.0 1.1 "Ficha". மூல முகவரியிலிருந்து 28 January 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 January 2016.
  2. "Champions League – Eight fantastic facts about Sergio Aguero". Press Association (26 November 2014). மூல முகவரியிலிருந்து 15 February 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 January 2016.
  3. "Bio". Sergio Aguero's Official Site. பார்த்த நாள் 11 May 2016.
  4. "2018 FIFA World Cup Russia – List of Players" (PDF). Fédération Internationale de Football Association (4 June 2018). மூல முகவரியிலிருந்து 19 ஜூன் 2018 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்கியோ_அகுவேரோ&oldid=3276832" இருந்து மீள்விக்கப்பட்டது